• July 16, 2020
  • TMK Media

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களின் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி கருத்துப் பரப்புரைக் கூட்டம் – உடுத்துறை (சமகளம்)

அன்புள்ளவடமராட்சிகிழக்குவாசிகளே,மற்றும் என் சகோதரசகோதரிகளே!
மருதங்கேணிப் பகுதிக்குஉலர் உணவுகொண்டுவந்ததற்குப் பிறகு இன்றுதான் உங்களுடன் வந்துஅளவளாவும் சந்தர்ப்பம் கிடைத்தது. எமதுகட்சியானதமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் சின்னமானமீன் சின்னத்திற்குதவறாமல் வாக்களிக்கவேண்டும் என்றுஉங்களிடம் கோருவதற்காகவே இங்கு இன்றுவந்துள்ளேன். இம் முறைபாராளுமன்றத் தேர்தல் மிகவும் முக்கியமானது. இனி இணக்கஅரசியலுக்கு இடமில்லை.

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களின் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி கருத்துப் பரப்புரைக் கூட்டம் – உடுத்துறை