• July 22, 2020
  • TMK Media

நீதியரசர் விக்னேஸ்வரன் – திருகோணமலை மாவட்ட பேராயர் சந்திப்பு

திருகோணமலைக்கு தேர்தல் பிரசாரத்துக்காக சென்றுள்ள தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் நீதியரசர் விக்னேஸ்வரன் இன்று புதன்கிழமை திருகோணமலை மாவட்ட பேராயர் நோயல் இம்மானுவேல் அவர்களை மரியாதையை நிமித்தம் சந்தித்து உரையாடியனார். அவருடன் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் திருகோணமலை மாவட்ட வேட்பாளர்களும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.