நீதியரர் தலைமையில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி வடமராட்சிக்கு ‘கிராமிய யாத்திரை (சமகளம்)
தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தேர்தல் வேட்பாளர்கள் இன்று ஞாயிறுக்கிழமை கூட்டணியின் தலைவர் நீதியரசர் விக்னேஸ்வரன் தலைமையில் வடமராட்சியின் பகுதிகளில் ‘கிராமிய யாத்திரை’ என்ற நிகழ்வை மேற்கொண்டு பொதுமக்களை சந்தித்தனர்.
நீதியரர் தலைமையில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி வடமராட்சிக்கு ‘கிராமிய யாத்திரை’