பா.ஜ.க. துணைத்தலைவருடன் இடம்பெறப்போகும் கலந்துரையாடல் குறித்து சி.வி.யின் அறிவிப்பு (ஆதவன்)
முழுமையான சமஷ்டி முறையிலான பொறிமுறையொன்று வடக்கு கிழக்கில் நிறுவப்படும் வரை வடக்கு கிழக்கு மாகாண சபைகளை நீக்குவது தற்கொலைக்குச் சமமாகும் என வடக்கின் முன்னாள் முதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க. துணைத்தலைவருடன் இடம்பெறப்போகும் கலந்துரையாடல் குறித்து சி.வி.யின் அறிவிப்பு