• November 11, 2020
  • TMK Media

புதிய கூட்டணிக்கு தலைமை தாங்க மாவையே விட ஸ்ரீகாந்தா தான் பொருத்தமானவர் -சட்டத்தரணி என்பதால் மோசமானவர் அல்ல – க .வி விக்னேஸ்வரன் (தமிழ் பக்கம்)

தமிழ் கட்சிகளின் கூட்டமைப்புக்கு மாவை சேனாதிராசாவை விட சட்டத்தரணி ஸ்ரீகாந்தாதான் பொருத்தமானவர் என தெரிவித்துள்ளார் தமிழ் கூட்டணியின் தலைவர் க.வி விக்னேஸ்வரன்

 

புதிய கூட்டணிக்கு தலைமைதாங்க மாவையை விட சிறிகாந்தாதான் பொருத்தமானவர்; சட்டத்தரணியென்பதால் மோசமானவர் அல்ல: க.வி.விக்னேஸ்வரன்!