• September 1, 2020
  • TMK Media

புலிகள் கொலைசெய்தது பிழை என்றால்  அரசு கொலை செய்தது சரியா?: சிங்கள ஊடகவியலாளரிடம் விக்னேஸ்வரன் கேட்ட பதில் கேள்வி (சமகளம்)

  • ஆம். தமிழ் தான் முதல்மொழி
  • மகாவம்சத்தில் சொல்லப்படுபவை நிரூபிக்கக்கூடியவை அல்ல.
  • விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் அல்லர்.
  • முள்ளிவாய்க்காலில் அப்பாவி மக்களே கொல்லப்பட்டனர்.
  • பிரபாகரனுக்கு மக்களை பலிக்கடாக்களாக்கவேண்டிய அவசியம் இருக்கவில்லை.

புலிகள் கொலைசெய்தது பிழை என்றால்  அரசு கொலை செய்தது சரியா?: சிங்கள ஊடகவியலாளரிடம் விக்னேஸ்வரன் கேட்ட பதில் கேள்வி