• February 18, 2021
  • TMK Media

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான பேரணியில் வெளிப்பட்ட ஒற்றுமை எதிர்காலத்தில் நிலைக்குமா என கேள்வி எழுப்பிய சுவிற்சர்லாந்து தூதுவர் – விக்னேஸ்வரன் வழங்கிய பதில் என்ன? (தினக்குரல்)

அரசாங்கத்தின் பிழையான செயற்பாடுகளே தற்போது தமிழர்கள் முஸ்லீம்கள் மலையகதமிழர்கள் கத்தோலிக்கர்களை ஐக்கியப்படுத்தி வருகின்றது என தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் அரசாங்கத்தின் பிழையான செயற்பாடுகள் தொடரும் வரை இந்த ஐக்கியப்படுதலும் தொடரும் என குறிப்பிட்டுள்ளார்.

http://https://thinakkural.lk/article/111363