• October 19, 2020
  • TMK Media

பௌத்தத்திற்கான நிதி, ஆயுதப் படைகளுக்கு பயிற்சி – இலங்கையிடம் உத்தரவாதம் பெற மோடியிடம் விக்கி வலியுறுத்து (ஆதவன்)

பௌத்தத்திற்கான நிதி, ஆயுதப் படைகளுக்கு பயிற்சிக்காக வழங்கப்படும் உதவிகள் தமிழ் மக்களுக்கு எதிராக பயன்படுத்தப்பட கூடாது என்ற உத்தரவாதத்தை இலங்கை அரசிடம் பெற்றுக்கொள்ள வேண்டும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

பௌத்தத்திற்கான நிதி, ஆயுதப் படைகளுக்கு பயிற்சி – இலங்கையிடம் உத்தரவாதம் பெற மோடியிடம் விக்கி வலியுறுத்து