மட்டக்களப்பில் மக்கள் சந்திப்பில் நீதியரசர் விக்னேஸ்வரன்
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் நீதியரசர் விக்னேஸ்வரன் இன்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு கொம்மாதுறையில் மக்கள் சந்திப்பு நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட போது எடுக்கப்பட்ட படங்கள். தேர்தல் பிரசார நடவடிக்கைகளை கவனிப்பதற்காக நேற்று விக்னேஸ்வரன் திருகோணமலை சென்றிருந்தார். தமிழ் தேசிய கூட்டணி சார்பில் போட்டியும் வேட்பாளர்களுக்கான பயிற்சி பட்டறை ஒன்றும் மட்டக்களப்பில் நடைபெறவுள்ளது.