• July 7, 2020
  • TMK Media

மட்டக்களப்பு கொம்மாந்துறையில் நீதியரசர் விக்னேஸ்வரன் பொதுமக்களுடன் சந்திப்பு

மட்டக்களப்புக்கு கடந்த வாரம் வியஜம் மேற்கொண்ட தமிழ் தேசிய தமிழ் கூட்டமைப்பின் தலைவரும் வட மாகாண முன்னாள் முதலமைச்சருமான நீதியரசர் விக்னேஸ்வரன் கொம்மாதுறையில் பொதுமக்களை சந்தித்து உரையாடியபோது எடுக்கப்பட்ட படங்கள். இந்த சந்திப்பில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளர் கணேசமூர்த்தி, சோமசுந்தரம் உட்பட ஏனைய வேட்பாளர்களும் கலந்துகொண்டனர்.