• July 26, 2020
  • TMK Media

மன்னாரில் நடைபெற்ற கூட்டம்

மன்னார் நகரசபை விளையாட்டு மைதானத்தில் இன்று ஞாயிறுக்கிழமை நடைபெற்ற தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தேர்தல் பிரசார கூட்டத்திலும் பெருமளவான மக்கள் கலந்துகொண்டனர்.