• July 7, 2020
  • TMK Media

மருதனார்மடம் சந்தை பகுதியில் நீதியரசர் விக்னேஸ்வரன் தலைமையில் பிரசாரம்

யாழ்ப்பாணம் மருதனார்மடம் சந்தை பகுதியில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் வேட்பாளர்கள் இன்று செய்வாய்க்கிழமை தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டபோது எடுக்கப்பட்ட படங்கள். இந்த நிகழ்வில் கூட்டணியின் தலைவரும் வட மாகாண முன்னாள் முதலமைச்சருமான நீதியரசர் விக்னேஸ்வரன் உட்பட பல வேட்பாளர்கள் கலந்துகொண்டனர். மக்கள் ஆர்வத்துடன் கூட்டணி வேட்பாளர்களுடன் கலந்துரையாடினர்.