மாகாண அதிகாரங்களை வசப்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சி- வெகுவிரைவில் வழக்கு! -IBC Tamil
தற்போதுள்ள ஸ்ரீலங்கா அரசாங்கம் மாகாணங்களுக்கே உரித்தான கல்வி சுகாதாரம் போன்ற மாகாணங்களுக்கான அதிகாரங்களை தன் வசப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது என தமிழ் மக்கள் தேசிய கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
https://ibctamil.com/article/wickneswaran-provincial-1626858814