• July 21, 2021
  • TMK Media

மாகாண அதிகாரத்தை மத்திய அரசு கையகப்படுத்துவதற்கு எதிராக வழக்கு தாக்கல் – சி.வி விக்னேஸ்வரன் (ஆதவன்)

மாகாண பாடசாலைகளை மத்திய அரசின் ஆளுகைக்குட்படுத்துவதற்கு எதிராக வெகுவிரைவில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக தமிழ் மக்கள் தேசிய கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி  விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மாகாண அதிகாரத்தை மத்திய அரசு கையகப்படுத்துவதற்கு எதிராக  வழக்கு தாக்கல் – சி.வி விக்னேஸ்வரன்