• August 1, 2020
  • TMK Media

மிரட்டலுக்கு அடிபணிய மாட்டேன்! கோட்டாபயவுக்கு அவசர கடிதம் (IBC தமிழ்)

கறுப்புச் சீருடை அணிந்த இராணுவத்தினர் தன்னை அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்ட சம்பவம் குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் வட மாகாண முன்னாள் முதலமைச்சருமான நீதியரசர் விக்னேஸ்வரன் அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

https://www.ibctamil.com/srilanka/80/148006