முடிந்தால் வடக்கு கிழக்கில் சர்வஜன வாக்கெடுப்பை நடத்துங்கள் – பொருளாதார நலன்களை மட்டும் தமிழர்கள் கோரினால் அரசியல் இருந்து ஒதுங்குவேன் – சிங்கள தரப்பிற்கு விக்னேஸ்வரன் சவால் (தமிழ் பக்கம் )
தமிழ் மக்கள் அரசியல் ஆர்வத்தை இழந்து விட்டார்கள் என்றும் பொருளாதார சலுகைகளையே அவர்கள் எதிர்பாக்கிறார்கள் என்றும் ….