• September 1, 2020
  • TMK Media

முள்ளிவாய்க்காலில் இறந்தவர்கள் பயங்கரவாதிகள் அல்ல அப்பாவி பொதுமக்கள் – சி.வி (ஆதவன்)

முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பயங்கரவாதிகள் அல்ல என்றும் அவர்கள் அனைவரும் அப்பாவி தமிழ் மக்கள் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்காலில் இறந்தவர்கள் பயங்கரவாதிகள் அல்ல அப்பாவி பொதுமக்கள் – சி.வி.