முள்ளிவாய்க்காலில் சி.வி. உள்ளிட்ட தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் வேட்பாளர்கள் அஞ்சலி (ஆதவன்)
பொதுத் தேர்தலில் வெற்றிபெற்ற தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்கினேஸ்லரன் உள்ளிட்டவர்கள் முள்ளிவாய்க்காலில் அஞ்சலி செலுத்தினர்.
முள்ளிவாய்க்காலில் சி.வி. உள்ளிட்ட தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் வேட்பாளர்கள் அஞ்சலி