முள்ளிவாய்க்கால் நினைவு தூபியில் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அஞ்சலி (சமகளம்)
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருக்கின்ற வடக்கு மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தற்போது முன்னர் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கு சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்
முள்ளிவாய்க்கால் நினைவு தூபியில் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அஞ்சலி