• June 30, 2020
  • TMK Media

யாழ் நகரில் இன்று தமிழ் மக்கள் தேசிய கூட்டணி வேட்பாளர்கள் மேற்கொண்ட பிரசார நடவடிக்கைகள் (படங்கள் இணைப்பு)

பொதுத் தேர்தல் 2020 இற்கான பிரச்சார நடவடிக்கையின் ஒரு பகுதியாக யாழ் நகரில் இன்று செய்வாய்க்கிழமை தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர்  நீதியரசர் விக்னேஸ்வரன் மற்றும் ஏனைய வேட்பாளர்கள் பல்வேறு பகுத்திகளிலும் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். குறித்த பிரச்சார நடவடிக்கையின் போது தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்ப்பாளர்களுக்கு யாழ் நகரின் பல பகுதிகளிலும் மக்கள் ஆர்வத்துடன் உற்சாக வரவேற்பளித்தனமை குறிப்பிடத்தக்கது.