• July 23, 2020
  • TMK Media

ரூபன் ஒரு செயல் வீரர்; அவர் ஒரு அரிய ஒரு வாய்ப்பு; இழந்துவிடாதீர்கள்; ஒரு சந்தர்ப்பம் வழங்குங்கள்: திருமலையில் விக்னேஸ்வரன் வேண்டுகோள் (சமகளம் )

ஒரு நிழல் அரசின் மிக முக்கியமான பதவிகள் பொறுப்புக்களை வகித்து சாதனைகள் பலவற்றை செய்த விடுதலைப்புலிகளின் திருகோணமலை மாவட்ட முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஆத்மலிங்கம் ரவீந்திரா (ரூபன்) பாராளுமன்றத்துக்கு தெரிவுசெய்து திருகோணமலை மாவட்டத்தை காப்பாற்றுமாறு தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் வட மாகாண முன்னாள் முதலமைச்சருமான நீதியரசர் விக்னேஸ்வரன் திருகோணமலை மாவட்ட மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ரூபன் ஒரு செயல் வீரர்; அவர் ஒரு அரிய ஒரு வாய்ப்பு; இழந்துவிடாதீர்கள்; ஒரு சந்தர்ப்பம் வழங்குங்கள்: திருமலையில் விக்னேஸ்வரன் வேண்டுகோள்