• February 14, 2021
  • TMK Media

வடக்கின் தீவுகளை சீனாவுக்கு வழங்கி இந்தியாவை கோவப்படுத்த காரணம் என்ன? விக்னேஸ்வரன் விளக்கம் (IBC Tamil)

ஜெனிவாவில் இந்தியாவின் ஆதரவை இலங்கை அரசு பெறுவதற்காகவே வடக்கின் மூன்று தீவுகள் சீனாவுக்கு வழங்கப்பட உள்ளதாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

https://www.ibctamil.com/srilanka/80/159787