• July 5, 2020
  • TMK Media

வடக்கு- கிழக்கு இணைப்பு: சர்வதேச மேற்பார்வையில் பொது வாக்கெடுப்பை கோரும் சி.வி (ஆதவன்)

வடக்கு- கிழக்கு இணைப்பு மற்றும் சமஷ்டி அரசியலமைப்பு தொடர்பாக சர்வதேச மேற்பார்வையுடன் வடக்கு– கிழக்கு மாகாணங்களில் பொது வாக்கெடுப்பொன்று நடத்தப்பட வேண்டும் என வடக்கின் முன்னாள் முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு- கிழக்கு இணைப்பு: சர்வதேச மேற்பார்வையில் பொது வாக்கெடுப்பை கோரும் சி.வி