வடக்கு கிழக்கை இணைக்கும் பாதை அமைக்க அரசு முட்டுக்கட்டை போட்டது : விக்னேஸ்வரன் (சமகளம்)
வடக்கு கிழக்கை கடலோரமாக முல்லைத்தீவினூடாக இணைக்கும் பாதை ஒன்றை அமைப்பதற்கு வட மாகாண முதலமைச்சராக இருந்தபோது வெளிநாடு ஒன்றிடம் உதவி கோரி இருந்த நிலையில் அரசாங்கம் அதற்கு முட்டுக்கட்டை இட்டதாக நீதியரசர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.