வட்டுக்கோட்டை தீர்மானத்தை கைவிடவில்லை என்று நான் கூறியது உண்மையே: கிளிநொச்சியில் விக்னேஸ்வரன்
வட்டுக்கோட்டை தீர்மானத்தை கைவிடவில்லை என்று சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் தான் கூறியமை உண்மையே என்று தமிழ் தேசிய மக்கள் கூட்டணியின் தலைவர் நீதியரசர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
(சமகளம்)
வட்டுக்கோட்டை தீர்மானத்தை கைவிடவில்லை என்று நான் கூறியது உண்மையே: கிளிநொச்சியில் விக்னேஸ்வரன்