• March 10, 2021
  • TMK Media

வலிவடக்கில் விடுவிக்கப்படாத பகுதிகளில் இன்னும் எத்தனை ஆலயங்கள் அழிக்கப்பட்டு இராணுவமுகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன என்பது தெரியவில்லை- ஓக்லாண்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை குறித்த நிகழ்வில் விக்னேஸ்வரன் – தினக்குரல்

வலிவடக்கில் விடுவிக்கப்படாத பகுதிகளில் இன்னும் எத்தனை ஆலயங்கள் அழிக்கப்பட்டு இராணுவமுகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன என்பது தெரியவில்லை இராணுவமுகாம்களும் மாளிகைகளும் அமைக்கப்பட்டுள்ளன என்பது தெரியவில்லை இதன்காரணமாகவே சர்வதேச சுயாதீன விசாரணை அவசியம் என நாடாளுமன்ற உறுப்பினர் நீதியரசர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/113951