ஸ்ரீலங்காவுக்கு எதிரான ஐ.நாவில் சமர்பிக்கப்படவுள்ள “பூச்சிய அறிக்கை” – விக்னேஸ்வரன் வெளியிட்ட தகவல் (IBC தமிழ்)
ஐ. நா. மனித உரிமைகள் பேரவையில் சமர்பிக்கப்படவிருக்கும் பூச்சிய அறிக்கை, அரசியல் அணுகுமுறை அடிப்படையில் அமைந்திருப்பதே பாதிப்புக்குக் காரணமாகியுள்ளதாக தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
https://www.ibctamil.com/srilanka/80/161148