ஹன்சாட்டில் உள்ளடக்குமாறு நாடாளுமன்றத்தில் விக்னேஸ்வரன் சமர்ப்பித்த அறிக்கை இதோ (ஆதவன்)
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் நேற்று நாடாளுமன்றில் குறிப்பொன்றை சமர்ப்பித்து அதனை நாடாளுமன்றத்தின் ஹன்சாட்டில் உள்ளடக்குமாறு கோரியிருந்தார்.
ஹன்சாட்டில் உள்ளடக்குமாறு நாடாளுமன்றத்தில் விக்னேஸ்வரன் சமர்ப்பித்த அறிக்கை இதோ..!