13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று நீங்கள் கேட்டுக் கொண்டமைக்கு நன்றி – இந்தியப் பிரதமர் மோடிக்கு நீதியரசர் விக்கினேஸ்வரன் கடிதம் (சமகளம்)
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பிவைத்துள்ள கடிதம் ஒன்றில் இரண்டு பிரதான கோரிக்கைகளை தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும், யாழ். மாவட்ட எம்.பி.யுமான சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.