• July 25, 2020
  • TMK Media

2015 தேர்தல் போல இம்முறையும் யாழில் தேர்தல் முடிவில் மாற்ற திட்டமா? மொஹமட்டின் நியமனத்தின் பின்னணி என்ன? விக்னேஸ்வரன் அதிர்ச்சி கேள்வி (தமிழ் பக்கம்)

2015 ஆம் ஆண்டில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் நடந்த “தில்லாலங்கடி” வேலை மீண்டும் இடம்பெற போகிறதா என வடக்கு முன்னாள் முதல்வர் க.வி. விக்னேஸ்வரன் சந்தேகம் வெளியிட்டுள்ளார்

2015 தேர்தலை போல இம்முறையும் யாழில் தேர்தல் முடிவில் மாற்ற திட்டமா?; மொஹமட்டின் நியமனத்தின் பின்னணி என்ன?: விக்னேஸ்வரன் அதிர்ச்சி கேள்வி!