5 ஆம் திகதி தேர்தல்,6 ஆம் திகதி வாக்கெண்ணல் இடையில் வாக்கு பெட்டி மாறலாம் -விக்னேஸ்வரன் சந்தேகம் (தமிழ் பக்கம்)
சுவிஸ் தூதுவர் கன்ஸ்பீட்டர் மொக் மற்றும் சிடோர்னியா கேபிறியல் ஆகியோர் முன்னாள் வடமாகாண முதலமைச்சர் நீதியரசர் க வி விக்னேஸ்வரனை இன்று காலை 9 மணிக்கு சந்தித்தனர் …
5ஆம் திகதி தேர்தல்; 6ஆம் திகதி வாக்கெண்ணல்; இடையில் வாக்குப் பெட்டி மாறலாம்: விக்னேஸ்வரன் சந்தேகம்!