புரிந்துணர்வு உடன்படிக்கைகள்

தமிழ் மக்கள் கூட்டணி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ் தேசியக்கட்சி ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து 09/02/2020 அன்று யாழ் டில்கோ ஹோட்டலில் ‘தமிழ் மக்கள் தேசிய கூட்டணி’ என்ற புதிய கூட்டணியை உருவாக்குவதற்காக கைச்சாத்திட்ட புரிந்துணர்வு உடன்படிக்கை.

புரிந்துணர்வு உடன்படிக்கை – தமிழ் மக்கள் தேசிய கூட்டணி 09.02.2020